அழகான வாழ்க்கைகள் ஆயிரம் வடிவமைத்து என் முன் பரப்பி வைத்து பிடித்த ஒன்றை தேர்ந்தெடுக்கச் சொன்னால் அத்தனையும் உதறித் தள்ளி விட்டு உன்னிடமே ஓடி வருகிறது மனம். நீ அற்ற வாழ்வென்ன வாழ்வு?
கனவுகளில் மட்டுமே நிஜமாய் வாழ்கின்ற ஒரு ஜீவன்...
a dreamer, an idealist and most of all, a simple girl who desires to know more and more of the One who loved like no other, my precious Lord Jesus Christ.