ஒலியாக வெளிப்படாத சங்கீதமாய்
வரியாக முளைத்திடாத கவிதையாய்
துளியாக விழுந்திடாத மழையாய்
நெருப்பாக எரித்திடாத கனலாய்
சதா சர்வ காலமும் என்னுள்
சுழன்று கொண்டிருக்கிறாய்
உருவமில்லா இசைத்தட்டில்
நித்திய ராகமாய்...
~.~. JC நித்யா ~.~.
Copyright © 2016 உயிரின் தேடல்...
Template design by: Raycreations.net, Ray Hosting
All pictures used in this blog except few are taken from the web.
Credits belong to the actual owners. Thanks.
8 comments:
இராகமாய் கனவு அழகு! கனவு இசை மொழிபெயர்க்கப்பட என் வாழ்த்துக்கள் :)
படமும் அழகு!
உங்கள் வாசிப்பிற்கும் வாழ்த்துக்களுக்கும் என் நன்றி Sathish! :)
nithya raagam manathirkul maunamaai isaipaval nithya....
nithya raagam manathirkul maunamaai isaipaval nithya....
சரி தான் தோழி :)
இது போல மடை திறந்தது போல கவிதைகள் ஏனோ எனக்கு வருவதில்லை
இது போல மடை திறந்தது போல கவிதைகள் ஏனோ எனக்கு வருவதில்லை
மடை திறந்தது போல் எனக்கும் வருவதில்லை Sateesh...
மழைத் தூறல்களின் சேமிப்பு தான் எனது...
Post a Comment