இயல்பு
காற்றில் கிழிபடுவதற்கென்றே
விரிந்திருக்கும்
வாழை இலை போல

உன் நினைவுகளில் அலைபடுவதற்கென்றே
தவித்திருக்கும்
நெஞ்சம்..


~.~. ஜெ.சி. நித்யா ~.~.


2 comments:

ச. ராமானுசம் Sep 27, 2012, 9:26:00 AM  

ரொம்ப நல்ல கவிதைகள்.
உங்கள் சுய வாழ்கை நிகழ்வை அந்த இழையோட ஒபிட்டது போல் தோன்றியது எனக்கு.
இதுதான் நல்ல கவிதைக்கு அடையாளமாக கூட இருக்கலாம்.

JC Nithya Sep 27, 2012, 1:44:00 PM  

பகிர்தலுக்கு நன்றி, ராமானுசம்! :)

Related Posts Plugin for WordPress, Blogger...

ஜெ.சி. நித்யா

My Photo
கனவுகளில் மட்டுமே நிஜமாய் வாழ்கின்ற ஒரு ஜீவன்... a dreamer, an idealist and most of all, a simple girl who desires to know more and more of the One who loved like no other, my precious Lord Jesus Christ.