உயிர்நிலம்




வளர்ந்து விட்டதனால்
நகர்ந்து  வேறிடம் சென்றிட
உன்மேல் ஊன்றி நிற்பவை
கால்கள் அல்ல
என் வேர்கள்.



~.~. ஜெ.சி. நித்யா ~.~.


6 comments:

Ananda May 12, 2012, 9:16:00 AM  

siriya kavidai eninum aazhamaana artham...naanum appadi adikkadi unarndadundu..

Nila Aug 14, 2012, 3:20:00 PM  

அன்பு நித்யா,

வெகு வருடங்களுக்குப் பிறகு வலைப்பூக்களை பார்வையிட வந்தேன். இன்று நான் வாசித்தவற்றில் என் மனதுக்கு நெருக்கமாய்... எவ்வித பூச்சுக்களுமின்றி... இது இப்படித்தான் என்று சொல்வதாய் அமைந்திருந்தது இக்கவிதை. என்றேனும் ஒரு நாள் இறைவிருப்பின் பேரில் மீண்டும் வலையெழுதும் பட்சத்தில் நிச்சயம் இக்கவிதையினை என் பக்கத்தில் பகர்வேன். என் வாசிப்பை நிறைவாக்கியமைக்கு நன்றி.

- தோழி

JC Nithya Aug 14, 2012, 3:57:00 PM  

பகிர்தலுக்கு நன்றி Ananda!! Sorry abt the delayed reply. I don't know how I missed to notice this comment..

JC Nithya Aug 15, 2012, 3:17:00 PM  

அன்பு தோழிக்கு...நன்றிகள் பல.

நீங்கள் சகாராவா?
இல்லையெனில், நீங்கள் யார் என அறிய ஆவல்.

சீக்கிரம் எழுதுங்கள்...எனக்காகவும் எல்லாருக்காகவும்...

ச. ராமானுசம் Sep 27, 2012, 9:17:00 AM  

It's a kind of do or die love.

Payamma irrkku.

JC Nithya Sep 27, 2012, 1:47:00 PM  

பயப்பட ஒன்றுமில்லை.. :) தான் ஊன்றி நிற்கும் மண்ணை நேசிக்கும் எவருக்கும் தோன்றக் கூடியது தான் இந்த உணர்வு..

And, it's not do or die. it's about never leaving no matter what..:)

Related Posts Plugin for WordPress, Blogger...

ஜெ.சி. நித்யா

My Photo
கனவுகளில் மட்டுமே நிஜமாய் வாழ்கின்ற ஒரு ஜீவன்... a dreamer, an idealist and most of all, a simple girl who desires to know more and more of the One who loved like no other, my precious Lord Jesus Christ.